பிடித்த கவிதை
நான் சுவாசிக்கும் இடமெல்லாம்
உன்னை உணர்கிறேன்.
என் மனமெல்லாம்
உன்னை சுமக்கிறேன்.
நீ போன பாதையெல்லாம்
பூக்களை பார்க்கிறேன்.
நீ பேசும் போதெல்லாம்
மெல் இசையை கேட்கிறேன்.
என் தமிழே நீ எங்கு வசிக்கிறாய்?
உன்னை உணர்கிறேன்.
என் மனமெல்லாம்
உன்னை சுமக்கிறேன்.
நீ போன பாதையெல்லாம்
பூக்களை பார்க்கிறேன்.
நீ பேசும் போதெல்லாம்
மெல் இசையை கேட்கிறேன்.
என் தமிழே நீ எங்கு வசிக்கிறாய்?
Comments