பூவின் இசை

௨னக்கு பிடித்த பூவின் பெயர்
என்னவென்று என்னை அவள் கேட்டபோது
நான் அவள் பேரை சொன்னேன்.
அவள் சிரித்தாள்.
நான் இசையை உணர்த்தேன்.

ராஜா

Comments

Popular Posts