காதல்

நீ என் கனவில் வந்தாய் என்று
அவளிடம் சொன்னேன்.
என் நினைவே நீதான் என்று
அவள் சொன்னாள்.
காதல் என்னிடம் அறிமுகம் ஆனது.

ராஜா

Comments

Popular Posts