அவள்...
என்னையே என்னக்கு பிடிக்கவில்லை
உன்னை பார்த்த நிமிடம் முதலாய்.
இந்த உலகமே இருட்டாய் தெரியும் போது
நீ மட்டும் வெளிச்சமாய் இருக்கிறாய்.
நான் ஒன்றும் இல்லாதவனாய்
இந்த உலகில் உணர்கிறேன்.
பெண்ணே என்னை காவியம்
எழுத சொன்னால்
நான் உன் பெயரை எழுதுவேன்.
பெண்ணே என்னிடம் அழகின்
முகவரி கேட்டால்
உன் முகவரி தருவேன்.
என் மனம் என்னையும்
தாண்டி போகிறது.
நான் என்னையே தொலைத்து
உன்னுள் இடம் தேடுகிறேன்.
ராஜா
உன்னை பார்த்த நிமிடம் முதலாய்.
இந்த உலகமே இருட்டாய் தெரியும் போது
நீ மட்டும் வெளிச்சமாய் இருக்கிறாய்.
நான் ஒன்றும் இல்லாதவனாய்
இந்த உலகில் உணர்கிறேன்.
பெண்ணே என்னை காவியம்
எழுத சொன்னால்
நான் உன் பெயரை எழுதுவேன்.
பெண்ணே என்னிடம் அழகின்
முகவரி கேட்டால்
உன் முகவரி தருவேன்.
என் மனம் என்னையும்
தாண்டி போகிறது.
நான் என்னையே தொலைத்து
உன்னுள் இடம் தேடுகிறேன்.
ராஜா
Comments