Sometimes I think of Something... Just Write it on Blog.
மருத்துவமனை
சிலரின் வாழ்க்கை தொடங்கும் இடம்.
சிலரின் வாழ்க்கை முடியும் இடம்.
பேருந்து
பேருந்தில் ஏறினால் பயணம்.
பேருந்து ஏறினால் மரணம்.
சிலரின் வாழ்க்கை தொடங்கும் இடம்.
சிலரின் வாழ்க்கை முடியும் இடம்.
பேருந்து
பேருந்தில் ஏறினால் பயணம்.
பேருந்து ஏறினால் மரணம்.
Comments