ஒரு பெண்ணால்..

அவள் என் பெயரை தான் சொன்னாள்.
என்னக்குள் ஆயிரம் கவிதை கேட்டது.

உன்னை பிடிக்கிறது என்றாள்
என் உயிர் போய் வந்தது.

என்னை சுற்றி இந்த உலகம் கண்டு அறியாத
ஒரு புது பருவகாலம் உணர்த்தேன்.
பூக்கள் வானிலே பூக்க கண்டேன்.

ஒரு பெண்ணின் சில உச்சரிப்புகள்
சிலரின் கனவுகள்.

Raja

Comments

Popular Posts