Dreams

கண் மூடும் வேளையில் இதயம் கரைக்கும் இசை ஒன்று கேட்டேன். கனவில் அவள் வந்தாள். அவள் எத்தனை அழுகு என்று கேட்டாள். நான் நீ அழகை விட அழகு என்றேன். அவள் சிரித்த சிரிப்புக்கு உதித்த சூரியனை கூட மறந்துவிட்டேன்.

Comments

Popular Posts