என் வாழ்கை

தாமதங்கள் கூட தாமதமாய்
வரும் என் வடிவம் இல்லா வாழ்கையில்
வசந்ததின் முகவரி தெரியாமல்
நான் பயணக்கிறேன்.
ஏமாற்றங்களை எண்ணியே
நாட்குறிப்பை கிழிக்கிறேன்.

Comments

Popular Posts